என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாராளுமன்ற தேர்த்ல்
நீங்கள் தேடியது "பாராளுமன்ற தேர்த்ல்"
வாரணாசி தொகுதியில் இன்று பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதையடுத்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வுடன், ஓபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினார். #NDALeaders #AmitShah
வாரணாசி:
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இதனையொட்டி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக நேற்று வாரணாசியில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்தினார்.

இந்த ரோட்ஷோவில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் வழிநெடுக மலர் தூவி, பிரதமர் மோடியை வரவேற்றனர். இதையடுத்து இன்று பிரதமர் மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை வாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர் வேலுமணி ஆகியோர் கலந்துக் கொண்டனர். #NDALeaders #AmitShah
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். #LokSabhaElections2019 #CandidatesNomination
சென்னை:
பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சியினரும் வேட்பாளர்களை தேர்வு செய்து, போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் அதிமுக திமுக ஆகிய கட்சிகள் ஒரே கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், மற்ற கட்சிகளிலும் பட்டியல் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதிமுக, பாஜக, பாமக, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.
வேட்பு மனு தாக்கல் செய்த முக்கிய வேட்பாளர்கள் வருமாறு:
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் - மன்சூர் அலிகான்
மதுரை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்- பாண்டியம்மாள்
கடலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்- சித்ரா
புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் - என்.ஏ.எஸ். சுப்ரமணியன்
தென்சென்னை அதிமுக வேட்பாளர் - ஜெயவர்த்தன்
தேனி அதிமுக வேட்பாளர் - ரவீந்திரநாத் ( ஒபிஎஸ் மகன் )
வட சென்னை தேமுதிக வேட்பாளர் - மோகன் ராஜ்

ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் - டி ஆர் பாலு
பொள்ளாச்சி திமுக வேட்பாளர்- சண்முக சுந்தரம்
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்-சு. வெங்கடேசன்
கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர்- எல்.கே.சுதீஷ்
தர்மபுரி பாமக வேட்பாளர்- அன்புமணி ராமதாஸ்
தர்மபுரி பாமக வேட்பாளர்- அன்புமணி ராமதாஸ்
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் - மன்சூர் அலிகான்
மதுரை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்- பாண்டியம்மாள்
கடலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்- சித்ரா
புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் - என்.ஏ.எஸ். சுப்ரமணியன்
ஈரோடு அதிமுக வேட்பாளர் - மணிமாறன்
கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் - பொன். ராதாகிருஷ்ணன்
தென்சென்னை அதிமுக வேட்பாளர் - ஜெயவர்த்தன்
தேனி அதிமுக வேட்பாளர் - ரவீந்திரநாத் ( ஒபிஎஸ் மகன் )
வட சென்னை தேமுதிக வேட்பாளர் - மோகன் ராஜ்
புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் - வைத்தியலிங்கம் #LokSabhaElections2019 #CandidatesNomination
×

X